A sprawling flat water body in South Chennai, the Madambakkam Lake is battling all urban troubles to give you and me freshwater. Volunteer for the Madambakkam Lake with E.F.I, together let us conserve this freshwater body for our Future.
மாடம்பாக்கம் ஏரி, சென்னையின் முக்கிய நீர் அடையாளங்களில் ஒன்று. நகரமயமாக்கலின் ஒவ்வொரு அடியையும் தாங்கிக்கொண்டு தமக்கு தொடர்ந்து நீர் தரும் ஒரு பொக்கிஷம். வறண்ட வருங்காலம் தவிர்க்க இந்த நீர் பொக்கிஷத்தை காப்போம் வாரீர்.
Volunteer for India & her Environment with E.F.I. Jai Hind.