தண்ணீரின் கண்ணீர் கதை!

பாதிக்கப்பட்டவர்:    அவர் பெயர் செல்வசிந்தாமணி, சோழர்களால் பிறந்தவர். வயது பல நூறு ஆண்டுகள். இவர் தற்போதுள்ள கோவையின் மத்தியில், வாழ்ந்து வருகிறார். இவரில் 8.5 கோடி லிட்டர் தண்ணீரய் சேமிக்க முடியும். இவர் தன் வாழ்வின் முந்தைய காலங்களில் செழிப்புடனும் , வளத்துடனும் வாழ்ந்ததாகவும்…மக்களுக்கு பல உதவிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.  சுத்தமான நீருடன், வளம் சேர்த்த இவருக்கு நடந்தது என்ன?!!   நடந்தது என்ன?:      ஒளி தரும் மெழுகு உருகுவதும், உதவும் கரங்கள் வெட்டப்படுவதும்Continue reading “தண்ணீரின் கண்ணீர் கதை!”

குமாரசாமி குளமா, குப்பை கூளமா ?

குமாரசாமி குளம் (அ) முத்தண்ணன் குளம் என்று அழைக்கப்படும் இக்குளம்,  8,9 ஆம் நூற்றாண்டில் சோழர்களால்கட்டப்பட்டது.
ஆனால் இன்று உபயோகிக்கும் நிலையில் இல்லை என்பதுகவலைக்கிடமான உண்மை.